Tuesday 29 April, 2008

கடலோடு பிறந்து...


கடந்த ௧௯௬௪ல் நான் [ஏ பி ஜெ அப்துல் கலாம்] திருவனந்தபுரம் அருகே தும்பாவில் வேலை செய்தபோது விடுமுறையில் ராமேஸ்வரம் வந்தேன். அப்போது ஆறு மணி நேரம் தாக்கிய புயல், எங்களுக்கு வாழ்வு தந்த, எனது தந்தை செய்த படகு அழிந்து, தனுஷ்கோடியும் அழிந்தது. அப்போது நான் எனது குடும்பத்தாரிடம், "நான் பணிசெய்யும் இடம் சென்றுவிடலாம்" என்றேன். "நாம் கடலோடு பிறந்து, வாழ்ந்து, அங்கேயே சங்கமிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். ["பழைய நூல்கள் குறித்த ஆய்வு அவசியம்" தமிழ் பல்கலையில் கலாம் பேச்சு. 'கடைசி செய்திகள்' தின மலர் ௨௫.௯.௨00௭.]




No comments: