Tuesday, 29 April 2008

கவிதை[து.பெரன்] பாடல்[கண்ணதாசன்]

பரந்த நீல கடல் பாராய்-அதை
பார்க்க பார்க்க மகிழ்வோங்கும்
தெரிவதும் இக்கரை ஒன்றேதான்-பிற
திசைகள் எல்லாம் தண்ணீரே.

கண்ணுக்கெட்டா தொலைவினிலே -விரி
கடலினை வானம் தொடுவது பார்.
விண்ணுரை பொங்க சுருள் அலைகள்
பல விதமாய் புரளும் கோடியவை.

ஒன்றாய் நாகம் பல கூடி-படம்
உயர்த்தி கரையை மிக சீறி
நன்றாய் தாக்கிட வருவது போல்
......

அரவம் ஓயா அலைகளவை




பாதைகள் இல்லா நீர் பரப்பில் -அவர்
பாயை விரித்தே நாள் தோறும்




"தரைமேல் பிறக்க வைத்தான்-எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் பிறக்க வைத்தான்-பெண்களை
கான்நீரில் குளிக்க வைத்தான்.



No comments: