Monday, 21 April 2008

அம்மையப்பன்

அம்மையப்பன் அருளே
ஆதிமுதல் அதுவே
இப்போதும் அதுவே
ஈடிதற்கு எதுவோ?

உமது பிள்ளை நான்
ஊரார்க்கும் அதுவே யான்
எதற்கும் அஞ்சேன்
ஏற்டமுடன் வாழ்வேன்.

ஐம்பதுடன் மூன்றாண்டு
ஒருபோதும் தளராமல்
ஓயாது வாழ்ந்திடவே
aoudathamaai nee nintraai.

No comments: