கமிதா, காண்க உன் பிறந்த நாளை
கண் திறந்து பார்க்க இப்பொன்னாளை
காண்பவர் போற்றுக இந்நான்னாளை
காணத்துடிக்கிறேன் இந்நாளை.
கலையாக வாழ்க நீ எந்நாளும்
கடமை தவறாதே ஒருநாளும்
கவலை உனக்கில்லை ஒருபோதும்.
போர்க்குணம் உனக்கிருக்கு
பொறுமையுடன் போராடு
பொலிவான வெற்றி நேடு.
பொருள் நடுவில் பிறந்தாய்
பொருள் இழக்க வளர்ந்தாய்
பொருள் சேர்க்க வளர்வாய்.
பொருள் சோர்ந்து பொலிவிழந்த
பொறுமை இல்லா பெற்றோர்க்கு
பொறுப்புடன் வாழ துணை நில்.
'யானைக்கு பலம் தும்பிக்கையில்'
நமக்கு பலம் நம்பிக்கையில்
தன்னம்பிக்கை வளர்த்து
வாழ்வில் வெற்றி கானன்.
வாழ்க வளமுடன்
வளர்க்க வலுவுடன்
'வானுறையும் தெய்வம் போலாக.
2008
கண் திறந்து பார்க்க இப்பொன்னாளை
காண்பவர் போற்றுக இந்நான்னாளை
காணத்துடிக்கிறேன் இந்நாளை.
கலையாக வாழ்க நீ எந்நாளும்
கடமை தவறாதே ஒருநாளும்
கவலை உனக்கில்லை ஒருபோதும்.
போர்க்குணம் உனக்கிருக்கு
பொறுமையுடன் போராடு
பொலிவான வெற்றி நேடு.
பொருள் நடுவில் பிறந்தாய்
பொருள் இழக்க வளர்ந்தாய்
பொருள் சேர்க்க வளர்வாய்.
பொருள் சோர்ந்து பொலிவிழந்த
பொறுமை இல்லா பெற்றோர்க்கு
பொறுப்புடன் வாழ துணை நில்.
'யானைக்கு பலம் தும்பிக்கையில்'
நமக்கு பலம் நம்பிக்கையில்
தன்னம்பிக்கை வளர்த்து
வாழ்வில் வெற்றி கானன்.
வாழ்க வளமுடன்
வளர்க்க வலுவுடன்
'வானுறையும் தெய்வம் போலாக.
2008
No comments:
Post a Comment