Tuesday, 29 April 2008

பார்க்க பார்க்க...

பார்க்க பார்க்க ஆசை வருது
அடக்க முடியல!
நேரில் பார்த்தால் என்னவாகுமோ
எனக்கு தெரியல.

பிறந்த நாள் இன்றுனது
வாழ்த்த நானில்ல.
வாழ்த்துவது யாரெனினும்
நானன்றி வேறல்ல.

No comments: