Friday, 8 August 2008

ஒரு சோதனை முயர்ச்சி...

அன்பு தங்கையும் லாரன்சும் பிள்ளைகளும் அறிய,
தமிழில் கடிதம் எழுத ஒரு சுலப முறை முயல்கிறேன். பார்ப்போம். என்னுடைய மெய்ல்கள் எல்லாம் கிடைத்ததா? என் பதில் ஒன்றும் காணோம்?
பாங்கில் காசு பிரச்சினை முடிந்தது. லாரன்சுக்கு ஏதேனும் பிரச்சினை உண்டா?
வேறு என்ன விசேஷங்கள்?
நலமா இருங்கள்.
ஜெபிக்கிறேன், ஜெபிப்போம்.
அன்புடன்,
பங்கிராஸ்.

No comments: