வாழ்ந்தபோது
வாழ துணை நின்றீர்
'வாழ்'விழந்து போகையிலே
வழியனுப்ப வந்துள்ளீர்!
நன்றி சொல்ல வார்த்தையில்லை
நலிவுற்ற இவ்வுடலே நன்றியென
நாளும் ஏற்பீர் நலமுடன் வாழ்வீர்
நினைவாலே நிலைவாழ்வடைவோம்.
Friday, 8 August 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment