Friday, 9 May 2008

TAMIL


There are some 6000 languages estimated to be in vogue.

Of these only 6 languages taught civilization to the world.

Among these only Chinese, Tamil, and of late Hebrew do renew themselves coping up with the scientific advancements.

Tamil is more than a regional language, and it is in fact an international language.

Out of 40 BBC language broadcastings, from India only Tamil and Hindi are used.

Again, out of the 42 Chinese broadcasting languages, Tamil and Hindi are used.

UNESCO's Courier Paper also used only Tamil and Hindi from Indian languages.

Tamils live in over 60 nations of the world.

Tamil is national language in Srilanka and Singapore.

Of the Indian Web languages, Tamil is almost leading.

Tamil web/ online-university seems to be the only language based web university.
[from 'Thamizh manne vanakkam!' in Anantha Vikatan, p.39 of 20.12.'06 issue.]

குழந்தை..! தாய்மை..!


"ஒவ்வொரு குழந்தையின் முதல் சிரிப்பிலும் ஒரு செடி பூக்கிறது, ஒரு மேகம் உருவாகிறது, ஒரு இசைக்குறிப்பு தோன்றுகிறது, ஒரு நட்சத்திரம் பிறக்கிறது, சொர்க்கத்தில் ஒரு ஜன்னல் திறக்கிறது..."

"... ஒரு பொண்ணு எங்கே வேணும்னாலும் தேவதையாகலாம். ஆனா, தெய்வமாவது ஒரு குழந்தையை பெறறெடுக்கும்போதுதான். என்னை பொறுத்தவரையில் தாய்மை உணர்ச்சியும், குழந்தைகள் தர்ற மகிழ்ச்சியும்தான் இந்த உலகத்தை இயக்கிட்டிருக்கு."

"பூமணம் கொண்டவள் பால்மணம் கொண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்..."

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று..."

"தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை..."

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..."

சிவமே என்றிருந்தேன்...

சிவமே என்றிருந்தேன்
சக்தியென நீ வந்தாய்
முக்திபெறும் முயறசியெலாம்
யுக்தியிலை என்றுணர்ந்தேன்!

சிலுவை அடையாள செபம் [வேறு]

அன்பின் அடையாளமே சிலுவையே
சிலுவைக்கு பொருள் தந்த இயேசுவே
அன்புடன் வாழ அருள் தாரும்.

அனைத்தும் கடன்...

அனைத்தும் கடனே வாழ்க்கையில்
அம்மா அப்பாவுக்கு
ஆசிரிய பெருந்தகைகளுக்கு
இன்னும் இயற்கைக்கும்
ஈசனுக்கும் கடனே!

உங்களுக்கும் நண்பர்களே
ஊரார் உலகோருக்கும்
எனதென்று ஒன்றுமில்லை
ஏழ்மைதான் மிச்சம்!

ஐய்யமின்றி சொல்வேன்
ஒருவரையும் மறவேன்
ஓதுவேன் உங்களுக்காக
ஔடதமென கடவுள் காக்க.

Thursday, 1 May 2008

மீனவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு'

"ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வானிலை காரணமாக திசை மாறி செல்வது, எல்லைக்கோட்டை தாண்டுவது போன்ற இடர்ப்படுகளிலிருந்து மீனவர்களை உடனடியாக காக்கமுடியும்." என்று அமைச்சர் சாமி தெரிவித்தார். [தினமலர் அரசியல் செய்திகள் 0௧.0௫.௨00௮]

சைக்கிளில் மீன்களை விற்பவர் யார்?

தமிழக சட்டசபையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுந்த விவாதத்தின்போது அமைச்சர் சாமி அதிமுகவின் ராமஜெயத்துக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டது: "... நான் பிறப்பால் மீனவன். பதினைந்து ஆண்டுகள் கடலில் சென்று மீன் பிடித்து வாழ்ந்தவன்..." [தின மலர், தமிழ் நாடு அரசியல் செய்திகள் - 0௧.0௫.௨00௮]