Friday, 9 May 2008

சிவமே என்றிருந்தேன்...

சிவமே என்றிருந்தேன்
சக்தியென நீ வந்தாய்
முக்திபெறும் முயறசியெலாம்
யுக்தியிலை என்றுணர்ந்தேன்!

No comments: