தமிழக சட்டசபையில் மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுந்த விவாதத்தின்போது அமைச்சர் சாமி அதிமுகவின் ராமஜெயத்துக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டது: "... நான் பிறப்பால் மீனவன். பதினைந்து ஆண்டுகள் கடலில் சென்று மீன் பிடித்து வாழ்ந்தவன்..." [தின மலர், தமிழ் நாடு அரசியல் செய்திகள் - 0௧.0௫.௨00௮]
Thursday, 1 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment