Friday, 9 May 2008

குழந்தை..! தாய்மை..!


"ஒவ்வொரு குழந்தையின் முதல் சிரிப்பிலும் ஒரு செடி பூக்கிறது, ஒரு மேகம் உருவாகிறது, ஒரு இசைக்குறிப்பு தோன்றுகிறது, ஒரு நட்சத்திரம் பிறக்கிறது, சொர்க்கத்தில் ஒரு ஜன்னல் திறக்கிறது..."

"... ஒரு பொண்ணு எங்கே வேணும்னாலும் தேவதையாகலாம். ஆனா, தெய்வமாவது ஒரு குழந்தையை பெறறெடுக்கும்போதுதான். என்னை பொறுத்தவரையில் தாய்மை உணர்ச்சியும், குழந்தைகள் தர்ற மகிழ்ச்சியும்தான் இந்த உலகத்தை இயக்கிட்டிருக்கு."

"பூமணம் கொண்டவள் பால்மணம் கொண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்..."

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று..."

"தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை..."

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..."

No comments: