Thursday, 28 April 2016

60th B'day of Johnson at B'lore...

ஜாண்சண்,
அறுபதாண்டுகள்
ஆண்டவர் அருளென்றே
இன்று நாம் கொண்டாடுகிறோம்...
ஈன்ற அன்னையை தந்தையை
உடன்பிறந்த சகோதரரை மதித்தோம்
ஊரெல்லாம் சிறந்தோம்...
என்றும் மனைவி-மக்களுடன் 
ஏறுநடைபோட்டு வாழ்க
ஐயம் வேண்டாம்
ஒருநாளும் கைவிடமாட்டார்
ஓதும் தெய்வம்
ஔடதமாவார், ஆயுள்-ஆரோக்கியமும்தருவார்...

                     -பணி. பங்கிறாஸ்/16.04.2016

No comments: