ராணி நிவாஸ்
இரயுமன்துறை 629176
26.11.2012
அன்புடையீர்,
கிறிஸ்துமஸ் - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
லாரன்ஸ் - செல்வராணி
அலைபேசி: 09486503281
இரயுமன்துறை 629176
26.11.2012
அன்புடையீர்,
இறையருளால் எமது மகள் திருவளர் செல்வி புவிதா ராணி 26.12.2012, புதன்கிழமை காலை 11 மணிக்கு, இரயுமன்துறை புனித லூசியம்மாள் தேவாலயத்தில் திருவளர் செல்வன் வினோத் [அமரர் ப்ரூட்டஸ் திருமதி செல்வராணி அவர்கள் மகன், அம்மை வீடு, சாந்திபுரம் 695303] உடன் மணமாகிறாள்.
இந்த அழகு சந்தர்ப்பத்தை மேலும் அழகு செய்ய, புதுமண தம்பதியினருக்காக செபிக்க, வாழ்த்த, அவர்களோடு விருந்துண்டு மகிழ உங்களை குடும்பத்தோடு ஆவலாய் அழைக்கிறோம்.
அன்புடன்,
லாரன்ஸ் - செல்வராணி
அலைபேசி: 09486503281
No comments:
Post a Comment