Monday, 9 August 2010

கருமை-வெண்மையிலும் அழகு...


என்னே அழகு, என்னே அமைதி!
'உள்ளத்தின் கதவுகள் கண்களடா' என்று
சும்மாவா சொன்னான் கவிஞன்?
நிறைவு, நிம்மதி, நிதானம்...
கண்களில் காணும் ஒளி
கன்னத்தில் மிளிரும் கனவு
வதனத்தில் விரியும் நகை,
புன்னகை...
வரவேற்க வேறென்ன வேண்டும்?
வருக... வணக்கம்...
வாழ்க... வளர்க...

No comments: